TNPSC gk questions in tamil



பொது அறிவு வினா விடைகள்!!!

🌺 இந்தியா, பரப்பளவில் எத்தனையாவது பெரிய நாடாகும்? - ஏழாவது

🌺 ஆசியக் கண்டத்தின் இரண்டாவது பெரிய நாடு எது? - இந்தியா

🌺 இந்தியாவின் நிலப்பரப்பு எத்தனை சதுர கிலோ மீட்டர் உடையதாகும்? - 32,87,263

🌺 இந்திய நிலப்பகுதியின் தென் கோடி முனை? - குமரி முனை

🌺 இந்தியாவின் வடமுனை எவ்வாறு அழைக்கப்படுகிறது? - இந்திரா கோல்

🌺 இந்திரா கோல் முனை எங்கு அமைந்துள்ளது? - ஜம்மு காஷ்மீர்

🌺 காவேரி ஆறு கர்நாடக மாநிலத்தில் குடகு மலையிலுள்ள தலைக்காவேரியில் உற்பத்தியாகி சுமார் எத்தனை கி.மீ நீளத்திற்குப் பாய்கிறது? - 800 கி.மீ

🌺 நர;மதா, தபதி, மாஹி மற்றும் சமர;மதி ஆறுகள் எந்தக்கடலில் கலக்கின்றன? - அரபிக் கடல்

🌺 இந்தியாவிலேயே மிகப்பழமையான மடிப்பு மலைத்தொடர்கள்? - ஆரவல்லி மலைத்தொடர்கள்

🌺 எவரெஸ்ட் சிகரம் எத்தனை மீட்டர் உயரம் கொண்டது? - 8848 மீட்டர்

🌺 கஞ்சன் ஜங்கா சிகரம் எத்தனை மீட்டர் உயரம் கொண்டது? - 8586 மீட்டர்

🌺 எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ள பகுதி? - நேபாளம்

🌺 கஞ்சன் ஜங்கா சிகரம் அமைந்துள்ள பகுதி? - நேபாளம் மற்றும் சிக்கிமிற்கு இடையே

🌺 உலகிலுள்ள 14 உயரமான சிகரங்களில் 9 சிகரங்களை தன்னகத்தே கொண்டுள்ள மலை? - இமயமலை

🌺 --------- பீடபு மி வட இந்தியச் சமவெளிக்கு தெற்கே அமைந்துள்ளது. - தீபகற்ப பீடபு மி

Comments

Popular posts from this blog

Agriculture self employed

Agriculture self employed

Natural face beauty tips in tamil