Natural face beauty tips in tamil



முகம் பொலிவு பெற
கிவி பழத்தை இரண்டாக வெட்டிஇ அதன் ஒரு பாதியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துஇ முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும்.
30 நிமிடம் நன்கு ஊற வைத்த பின்இ வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இறுதியில் முகத்தை துணியால் துடைத்துஇ மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.


Comments

Popular posts from this blog

Agriculture self employed

Agriculture self employed