TNPSC gk questions in tamil
பொது அறிவு வினா விடைகள்!!! 🌺 இந்தியா, பரப்பளவில் எத்தனையாவது பெரிய நாடாகும்? - ஏழாவது 🌺 ஆசியக் கண்டத்தின் இரண்டாவது பெரிய நாடு எது? - இந்தியா 🌺 இந்தியாவின் நிலப்பரப்பு எத்தனை சதுர கிலோ மீட்டர் உடையதாகும்? - 32,87,263 🌺 இந்திய நிலப்பகுதியின் தென் கோடி முனை? - குமரி முனை 🌺 இந்தியாவின் வடமுனை எவ்வாறு அழைக்கப்படுகிறது? - இந்திரா கோல் 🌺 இந்திரா கோல் முனை எங்கு அமைந்துள்ளது? - ஜம்மு காஷ்மீர் 🌺 காவேரி ஆறு கர்நாடக மாநிலத்தில் குடகு மலையிலுள்ள தலைக்காவேரியில் உற்பத்தியாகி சுமார் எத்தனை கி.மீ நீளத்திற்குப் பாய்கிறது? - 800 கி.மீ 🌺 நர;மதா, தபதி, மாஹி மற்றும் சமர;மதி ஆறுகள் எந்தக்கடலில் கலக்கின்றன? - அரபிக் கடல் 🌺 இந்தியாவிலேயே மிகப்பழமையான மடிப்பு மலைத்தொடர்கள்? - ஆரவல்லி மலைத்தொடர்கள் 🌺 எவரெஸ்ட் சிகரம் எத்தனை மீட்டர் உயரம் கொண்டது? - 8848 மீட்டர் 🌺 கஞ்சன் ஜங்கா சிகரம் எத்தனை மீட்டர் உயரம் கொண்டது? - 8586 மீட்டர் 🌺 எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ள பகுதி? - நேபாளம் 🌺 கஞ்சன் ஜங்கா சிகரம் அமைந்துள்ள பகுதி? - நேபாளம் மற்றும் சிக்கிமிற்கு இடையே 🌺 உலகிலுள்ள 14 உயரம...